மழலைஸ் ஓவியக் கலைஞர்கள்
கலைகளிலே..
ஓவியங்கள் அழகு,
குழந்தைகள் அதைவிட அழகு
குழந்தைகள் வரைந்த ஓவியங்களென்றால்..
கொள்ளை அழகு

ஓவியர்: வி. வ்ருஷின் விக்னேஷ், 1ஆம் வகுப்பு

இம்மழலைகச் சிறுவன் மிகுந்த சுறுசுறுப்புடையவன். இவன் பென்சிலால் வரைந்த விநாயகருக்கு ஒரு கண் மட்டுமே உண்டு. இவன் வரைந்த அவ்வோவியத்தை கணினியில் ஸ்கான் செய்து அதற்கு கணினியிலிருக்கும் பைன்ட் மென்பொருளைக்கொண்டு வண்ணம் தீட்டி. இவன் வரைந்த ஒரு கண்ணின் பிரதிபிம்பமாய் மறு கண்ணை வரைந்ததில் உருவானவர் தான் இவ்விநாயகர்.
விநாயகரின் கண்ணில் தோன்றும் ஒளியைக் கவனியுங்கள். இவ்வோவியத்தை வரைந்த கை சாதாரணமான கையன்று. இச்சிறுவன் உலககையே படைத்த பிரம்மாவைப் போன்ற திறனுடையவன். எதிர்காலத்தில் இவன் ஒரு பெரிய கலைஞனாக மிளிர்வது திண்ணம்.



0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home