அம்மா
பிஞ்சு விரல்கள் - விஞ்சும் திறன்

ஓவியர்: ஆ.ரா. ஐஷ்வர்யா
6ஆம் வகுப்பு

g>இச்சிறுமி தன் பிஞ்சு விரல்களால் பல விந்தைகள் புரிபவள். ஓவியம் வரைவதில் இவளுக்கு மிக்க ஈடுபாடு இருப்பினும் பரதக் கலையில் இவளுக்கு அதிக நாட்டமிருப்பதால் ஓவியம் வரைவதில் அதிக நேரம் செலவிடுவதில்லை. ஆனாலும் ஓவியம் வரைய ஆரம்பித்தால் அற்புதமான கலை வண்ணங்களை உருவாக்குகிறாள். இவளுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு.



0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home