வினைதீர்க்கும் வேழமுகத்தோன்

இறைவடிவத்தை ஏட்டில் வடிக்கும் சிறுவன்



ஒவியர்: S. தினேஷ், 8ஆம் வகுப்பு

இந்த மழலைச் சிறுவன் பென்சிலைக் கொண்டே பல தெய்வ உருவங்களைத் தத்ரூபமாக வரையும் திறன் பெற்றவன். இவனது தந்தை காஞ்சீபுரத்தில் ஒரு ஆலயத்தில் அர்ச்சகராகப் பணி புரிகிறார். படிப்பிலும் இச்சிறுவன் சிறந்து விளங்குகிறான். தன் ஓய்வு நேரத்தை ஆக்கபூர்வமாக அழகு ஓவியங்கள் தீட்டுவதில் செலவிடும் இவன் எதிர்காலத்தில் இரவிவர்மாவைப் போன்ற ஒரு சிறந்த ஓவிய மேதையாவதற்கு வாய்ப்புள்ளது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home